Thursday 12 July 2012

TVS COMPANY - ISSUE OF APPOINMENT ORDER IN SRI JAGAN ITI

எங்கள் நிறுவனத்தில் 22-O6-2012 அன்று TVS மற்றும் அதன் சார்பு  நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது .





இத்தேர்வில் பணியில் அமர்ந்த மாணவர்களுக்கு 
பணி நியமன ஆணை வழங்கும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .





Friday 6 July 2012

CAMBUS INTERVIEW SELECTION LIST


எங்கள் நிறுவனத்தில்  SUNDARAM CLYTON LTD COMPANY -2012  ஜூன் மாதம் CAMBUS INTERVIEW வெற்றிகரமாக நடத்தி 10 
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்கள் குடும்பத்தை வாழவைததற்கும் ,எங்கள் நிலையத்தை தேர்வு செய்ததற்கும்,TVS COMPANY க்கு வெற்றிபெற்ற மாணவர்களின் குடும்பத்தாரும் ,எங்கள் நிறுவனமும் எங்கள்  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகோள்ளுகிறோம்.





VISITORS

Followers